08-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்
*மேஷம்*
சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைக்கூடி வரும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு விசயங்களில் சிந்தித்து செயல்படவும். விருந்தினர்களின் வருகைகள் உண்டாகும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : பயணங்கள் கைகூடும்.
பரணி : சிந்தித்து செயல்படவும்.
கிருத்திகை : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*ரிஷபம்*
மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள். உத்தியோகப் பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிப்படையான பேச்சுக்களால் நெருக்கடிகள் ஏற்படும். ஆக்கபூரவமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : குழப்பங்கள் ஏற்படும்.
ரோகிணி : மதிப்புகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : நெருக்கடியான நாள்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*மிதுனம்*
பணிகளில் மாறுபட்ட சூழல்கள் உருவாகும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. போட்டி விஷயங்களில் பொறுமை காக்கவும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும். புதிய நபர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். கால்நடை விஷயங்களால் அலைச்சல்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
திருவாதிரை : பொறுமை வேண்டும்.
புனர்பூசம் : அலைச்சல்கள் உண்டாகும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*கடகம்*
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். பிறமொழி மக்களிடத்தில் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். பயணங்களின் போது கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்
புனர்பூசம் : சிந்தனைகளில் கவனம்.
பூசம் : ஆதரவுகள் கிடைக்கும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*சிம்மம்*
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். தோற்றப்பொழிவில் மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். தடைகளை வெற்றி கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். கவலை மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : வரவுகள் கிடைக்கும்.
பூரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரம் : மதிப்புகள் உயரும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*கன்னி*
புதிய பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்து சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும்.
அஸ்தம் : செயல்களில் கவனம்
சித்திரை : அனுபவம் வெளிப்படும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*துலாம்*
தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் தொடர்புகள் மேம்படும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் சாதகமாகும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். கல்வி பணிகளில் இருந்த மந்த தன்மை குறையும். வியாபாரத்தில் இருந்த தடைகள் மறையும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்
சித்திரை : அலைச்சல் ஏற்படும்.
சுவாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
விசாகம் : தடைகள் மறையும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*விருச்சிகம்*
சூழ்நிலை அறிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் நலனில் கவனம் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். புதிய வாகனம் வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அலுவல பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விசாகம் : முடிவுகள் பிறக்கும்.
அனுஷம் : மந்த நிலை விலகும்.
கேட்டை : திறமைகள் வெளிப்படும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
:*தனுசு*
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தன வரவுகளால் நெருக்கடிகள் மறையும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சுப காரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் கை கூடும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : நெருக்கடிகள் மறையும்.
பூராடம் : ஒத்துழைப்பான நாள்.
உத்திராடம் : குழப்பங்கள் விலகும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*மகரம்*
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சந்தேக உணர்வுகளினால் குழப்பங்கள் ஏற்படும். கமிஷன் விஷயங்களில் சூழ்நிலை அறிந்து முடிவெடுக்கவும். பங்கு சந்தைகளில் திட்டமிட்டு செயல்படவும். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : நெருக்கடிகள் உண்டாகும்.
திருவோணம் : குழப்பங்கள் ஏற்படும்.
அவிட்டம் : திட்டமிட்டு செயல்படவும்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*கும்பம்*
எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பழைய நினைவுகள் மூலம் செயல்களில் ஒருவிதமான குழப்பங்கள் தோன்றி மறையும். குழந்தைகளை அரவணைத்து செல்லவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சதயம் : அரவணைத்து செல்லவும்.
பூரட்டாதி : வெற்றிகரமான நாள்.
•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•
*மீனம்*
வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் சார்ந்த 𝟬𝟴•𝟬𝟵•𝟮𝟬𝟮5 ராசி- பலன்கள்
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வெளியூர் பயணம் சார்ந்த எண்ணம் மேம்படும். கலைத்துறைகளில் சில வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் சாதகமாகும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். கவலை விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மயில் நீல நிறம்.
⭐️அஸ்வினி : முடிவுகள் பிறக்கும்.
⭐️பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️கிருத்திகை : ஆர்வம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
திட்டமிட்ட பணிகள் நடைபெறும்.வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். வரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
⭐️ரோகிணி : ஆதாயகரமான நாள்.
⭐️மிருகசீரிஷம் : மதிப்புகள் உயரும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
செயல்களில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் இருந்த சங்கடம் விலகும். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயம் உண்டாகும். தம்பதிகளுக்குள் சில புரிதல்கள் ஏற்படும். வெளியூர் பொருள்கள் மூலம் மேன்மை உண்டாகும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான தகவல் வரும். தாமதம் குறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️மிருகசீரிஷம் : தடைகள் விலகும்.
⭐️திருவாதிரை : ஆதாயம் உண்டாகும்.
⭐️புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
ஆன்மீகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடுகள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். பயணம் நிமித்தமான சில செயல்பாடுகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். செலவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
⭐️பூசம் : அனுபவம் கிடைக்கும்.
⭐️ஆயில்யம் : நம்பிக்கை பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
பணிகளில் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பேச்சுக்களில் பொறுமை வேண்டும். மற்றவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். சகோதரர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பழக்க வழக்கத்தில் சில மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான குழப்பங்கள் ஏற்படும். அரசு பணிகளில் சில விரயம் உண்டாகும். ஆர்வமின்மையான நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️மகம் : பொறுமை வேண்டும்.
⭐️பூரம் : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐️உத்திரம் : விரயம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். பூர்விக பிரச்சனைகள் குறையும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வழக்கு விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். அசதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️உத்திரம் : ஆசைகள் பிறக்கும்.
⭐️அஸ்தம் : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️சித்திரை : திருப்பங்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும். எதிர்பாராத வரவுகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகளிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். உறவுகள் வகையில் புரிதல்கள் உண்டாகும். வாடிக்கையாளர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வெற்றி கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.
⭐️சித்திரை : தடைகள் விலகும்.
⭐️சுவாதி : உதவிகள் கிடைக்கும்.
⭐️விசாகம் : வாதங்களை தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மனதளவில் ஒருவிதமான பக்குவம் பிறக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஊக்கத் தொகைகள் மற்றும் ஓய்வூதிய தொகைகள் கிடைப்பதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வருத்தம் மறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️விசாகம் : பக்குவம் பிறக்கும்.
⭐️அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️கேட்டை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். தாய் வழி உறவுகள் இடத்தில் மதிப்புகள் உண்டாகும். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகள் வழியில் அனுசரித்து செல்லவும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐️மூலம் : சந்திப்புகள் ஏற்படும்.
⭐️பூராடம் : ஆரோக்கியம் சீராகும்.
⭐️உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
வெளிவட்டத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் பிறக்கும். சமூக நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். நினைவில் கொள்ளக்கூடிய சில நிகழ்வுகள் நடைபெறும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்.
⭐️உத்திராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
⭐️திருவோணம் : தேடல்கள் பிறக்கும்.
⭐️அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். எதிர்பாராத சில செய்திகளால் மாற்றம் உண்டாகும். புதிய நட்புகளால் உற்சாகம் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் குறித்த எண்ணங்கள் மேம்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பணிகளில் துரிதம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐️அவிட்டம் : நெருக்கம் மேம்படும்.
⭐️சதயம் : உற்சாகம் ஏற்படும்.
⭐️பூரட்டாதி : துரிதம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
உயர் கல்வி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். செயல்பாடுகளில் ஒரு விதமான சோர்வுகள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐️பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️உத்திரட்டாதி : புதுமையான நாள்.
⭐️ரேவதி : சோர்வுகள் உண்டாகும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*
No comments:
Post a Comment