கேட் கீப்பர் சஸ்பெண்ட்
⭕ ராமநாதபுரம் அருகே ரயில் செல்லும் நேரத்தில் ரயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பணியிடை நீக்கம்
⭕ ரயில்வே கேட் மூடப்படாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுநர், ரயிலை நிறுத்தி இறங்கி கேட்டை மூடி விட்டு பின்னர் ரயிலை இயக்கினார்.
No comments:
Post a Comment