Sunday, 17 August 2025

எங்களுடைய நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது - தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

 

எங்களுடைய நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது - தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்



* ⁠வாக்குத் திருட்டு குற்றங்கள் அரசியலமைப்புக்கு அவமதிப்பை ஏற்படுத்துகின்றன 


* தவறான சொற்களைப் பயன்படுத்தி பொதுமக்களை திசை திருப்பும் முயற்சிகள் நடக்கின்றன


* சிலர் பொய்களையும், மக்களிடையே அச்சத்தையும் விதைக்க முயற்சிக்கின்றனர் 


* எங்களுடைய நேர்மையை யாரும் கேள்வி எழுப்ப முடியாது


- தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்



No comments:

Post a Comment

04-09-2025 இன்றைய ராசி பலன்கள்

    04-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்                  *மேஷம்* சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான ...