ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட அமைக்கப்பட்ட குழுவின் தலைவரும் கூடுதல் தலைமைச் செயலாளருமான திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஓய்வூதியம் தொடர்பாக அரசுப் பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முதற்கட்ட கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது
No comments:
Post a Comment