காதல் விவகாரம் - கார் ஏற்றி இளைஞர் கொலை
மதுரை மேலூர் அடுத்த அய்யாபட்டி 4 வழிச்சாலையில் கார் ஏற்றி சதீஷ்குமார் என்ற இளைஞர் கொலை
மகளின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு - பெண் தரப்பினர் வெறிச்செயல்
பொட்டப்பட்டியை சேர்ந்த இளைஞர் சதீஷ்குமார், ராகவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்
இருவரும் திருச்சியில் வசித்து வந்த நிலையில் நகைகளை எடுத்துச் சென்றதாக ராகவியின் தந்தை மேலூர் போலீசில் புகார்
இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து விசாரித்த மேலூர் போலீசார்
விசாரணை முடிந்து இருசக்கர வாகனத்தில் திரும்பிய சதீஷ் குமார் - ராகவி தம்பதி மீது காரை விட்டு இடித்த ராகவியின் பெற்றோர் தரப்பு
இதில் இளைஞர் கொலை செய்யப்பட்டார்
அந்த பெண் கணவரை இழந்த வர்.
ReplyDeleteஇரண்டு குழந்தைகள் உள்ளனர்.அவன் கள்ளக் காதலன்.. அதுதானே முதல் காரணம்..