கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள்
வாணியம்பாடி அடுத்த சி.வி.பட்டறை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் பரபரப்பு
பள்ளி வகுப்பறையில் மழைநீர் ஒழுகுவதை சரி செய்த தூய்மை பணியாளருக்கு மாணவர்கள் உதவியதாகவும் , தகவல் அறிந்து மாணவர்களை உடனே வகுப்பறைக்கு அனுப்பி விட்டதாகவும் பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கம்
No comments:
Post a Comment