Monday, 11 August 2025

இன்றைய 𝟭𝟮-𝟬𝟴-𝟮𝟬𝟮𝟱 ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்

 

 


𝟭𝟮•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟱  ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள் 


*_🔯 மேஷம் -ராசி: 🐐_*

நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். பூர்வீகம் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். திடீர் பயணங்களால் சோர்வுகள் உண்டாகும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. ஆடம்பர பொருட்களால் சேமிப்புகள் குறையும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உருவாகும். நலம் நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடக்கு

💠அதிர்ஷ்ட எண் : 1

💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.


⭐அஸ்வினி : சிந்தித்து செயல்படவும்.

⭐பரணி : அனுசரித்து செல்லவும். 

⭐கிருத்திகை : ஏற்ற இறக்கமான நாள்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*

செயல்களில் இருந்த தடைகள் விலகும். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். பணியிடங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.


⭐கிருத்திகை : தடைகள் விலகும்.

⭐ரோகிணி : திறமைகள் வெளிப்படும். 

⭐மிருகசீரிஷம் : தேடல்கள் அதிகரிக்கும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*

புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். எதிர்காலம் தொடர்பான தெளிவுகள் உண்டாகும். துணைவர் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் நட்புகள் கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பொறுமை வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.


⭐மிருகசீரிஷம் : அபிவிருத்தி உண்டாகும். 

⭐திருவாதிரை : ஆதரவுகள் கிடைக்கும். 

⭐புனர்பூசம் : வாய்ப்புகள் சாதகமாகும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♋ கடகம் - ராசி: 🦀_*

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். கலைப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசு வழியில் சாதகமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். போட்டி நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்.


⭐புனர்பூசம் : அலைச்சல்கள் ஏற்படும். 

⭐பூசம் : ஆதரவான நாள்.

⭐ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♌ சிம்மம் - ராசி: 🦁_*

எதிலும் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். வாழ்க்கை துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் சில அலைச்சல்கள் ஏற்படும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். குடும்பத் தொடர்பான சில முடிவுகளில் பொறுமை வேண்டும். புரிதல் பிறக்கும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.


⭐️மகம் : விரயங்கள் உண்டாகும்.

⭐️பூரம் : அலைச்சல்கள் ஏற்படும்.

⭐️உத்திரம் : பொறுமை வேண்டும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♍ கன்னி - ராசி: 👩_*

மனதளவில் இருந்த தயக்கங்கள் குறையும். சகோதரர்கள் வழியில் உதவிகள் சாதகமாகும். துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்க்க முடிவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்த தடை தாமதங்கள் விலகும். ஆதரவு கிடைக்கும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்.


⭐️உத்திரம் : உதவிகள் சாதகமாகும்.

⭐️அஸ்தம் : முடிவுகள் கிடைக்கும்.

⭐️சித்திரை : தாமதங்கள் விலகும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♎ துலாம் - ராசி: ⚖_*

திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். மனதை உருத்திய சில கவலைகள் மறையும். விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். பயணங்களால் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சாதகமான சூழல்கள் உருவாகும். சாந்தம் நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நீலம்.


⭐️சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

⭐️சுவாதி : மகிழ்ச்சி உண்டாகும்.

⭐️விசாகம் : சாதகமான நாள்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*

பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். இலக்கியப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.


⭐️விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

⭐️அனுஷம் : விவேகத்துடன் செயல்படவும்.

⭐️கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♐ தனுசு - ராசி:  🏹_*

வியாபார ரீதியாக புதிய அனுபவம் ஏற்படும். பழைய பிரச்சனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். கல்வியில் ஒரு விதமான மந்தத் தன்மை ஏற்படும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழல் அமையும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும். உதவி கிடைக்கும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 9

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.


⭐️மூலம் : அனுபவம் ஏற்படும். 

⭐️பூராடம் : ஏற்ற இறக்கமான நாள்.

⭐️உத்திராடம் : உதவிகள் சாதகமாகும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♑ மகரம் - ராசி: 🦌_*

விருப்பத்திற்கு ஏற்ப வீடு அமையும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். தாய் வழி உறவுகளால் ஆறுதல் ஏற்படும். குழந்தைகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். காலம் தவறாமல் உணவு உட்கொள்ளவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பொழிவு பெறும். தேர்ச்சி நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.


⭐️உத்திராடம் : தொடர்புகள் விரிவடையும். 

⭐️திருவோணம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.

⭐️அவிட்டம் : பொழிவு பெறும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♒  கும்பம் - ராசி: 🍯_*

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்புகளில் இருந்த தடைகள் விலகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதளவில் புதுவிதமான தெளிவுகள் உண்டாகும். கலை துறைகளில் ஆதாயம் ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்.


⭐️அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

⭐️சதயம் : தெளிவுகள் உண்டாகும்.

⭐️பூரட்டாதி : அனுபவம் உண்டாகும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♓ மீனம் - ராசி:  🐟_*

புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கால்நடைகள் மீது ஆர்வம் ஏற்படும். உடல் தோற்றம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகம் நிமித்தமான பயணங்கள் மேம்படும். நீர்நிலை சார்ந்த தொடர்பான பணிகளில் சற்று கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.


⭐️பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

⭐️உத்திரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.

⭐️ரேவதி : கவனம் வேண்டும்.

*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*



No comments:

Post a Comment

04-09-2025 இன்றைய ராசி பலன்கள்

    04-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்                  *மேஷம்* சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான ...