Sunday, 31 August 2025

01-09-2025 இன்றைய ராசி பலன்கள்

 

 


01-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள் 




*_🔯 மேஷம் -ராசி: 🐐_*

தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சேமிப்பு பற்றிய சில ஆலோசனைகள் கிடைக்கும். வியாபார போட்டிகள் படிப்படியாக குறையும். உறவினர்களின் வருகை ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்புகள் உயரும். வெற்றி நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு  

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா.


⭐️அஸ்வினி : வேறுபாடுகள் விலகும்.

⭐️பரணி : ஆலோசனைகள் கிடைக்கும்.

⭐️கிருத்திகை : மதிப்புகள் உயரும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*

வியாபாரத்தில் வேலையாட்கள் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் புரிதல்கள் உண்டாகும். சுப காரிய தொடர்பான பயணங்கள் ஈடேறும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். பகை விலகும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்.


⭐️கிருத்திகை : முடிவுகள் கிடைக்கும். 

⭐️ரோகிணி : புரிதல்கள் உண்டாகும். 

⭐️மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*

குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை புரிந்து கொள்வீர்கள். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பழைய வேலையாட்கள் மாற்றுவது குறித்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். உதவிகள் கிடைக்கும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்.


⭐️மிருகசீரிஷம் : வேறுபாடுகள் விலகும்.

⭐️திருவாதிரை : ஆர்வம் ஏற்படும். 

⭐️புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♋ கடகம் - ராசி: 🦀_*

கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். அரசு காரியத்தில் அனுசரித்து செல்லவும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சினம் மறையும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு.


⭐️புனர்பூசம் : ஆர்வம் உண்டாகும்.

⭐️பூசம் : அமைதியான நாள்.

⭐️ஆயில்யம் : மேன்மை ஏற்படும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♌ சிம்மம் - ராசி: 🦁_*

மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். பிற இன மக்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நண்பர்கள் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த வரவுகள் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கவனம் வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு.


⭐️மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

⭐️பூரம் : வேறுபாடுகள் விலகும். 

⭐️உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♍ கன்னி - ராசி: 👩_*

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் தடைப்பட்ட வரவுகள் வசூலாகும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். 


⭐️உத்திரம் : அனுசரித்து  செல்லவும்.

⭐️அஸ்தம் : ஆரோக்கியம் மேம்படும். 

⭐️சித்திரை : மனக்கசப்புகள் குறையும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♎ துலாம் - ராசி: ⚖_*

கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறைகளில் மறைமுக விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். இறை காரியத்தில் ஈடுபாடுகள் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில புரிதல்கள் ஏற்படும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மதிப்புகள் உண்டாகும். எதிர்ப்பு விலகும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.


⭐️சித்திரை : எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். 

⭐️சுவாதி : புரிதல் உண்டாகும்.

⭐️விசாகம் : மதிப்புகள் உண்டாகும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*

புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். இரவு நேர பணிகளில் கவனத்துடன் இருக்கவும். புரியாத சில கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் விலகும். அமைதி வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை‌


⭐️விசாகம் : தெளிவுகள் ஏற்படும். 

⭐️அனுஷம் : புரிதல்கள் ஏற்படும். 

⭐️கேட்டை : கட்டுப்பாடுகள் விலகும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♐ தனுசு - ராசி:  🏹_*

புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்பான பொருட்கள் மீது ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இன்மை ஏற்படும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். அன்பு மேம்படும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.


⭐️மூலம் : தெளிவுகள் ஏற்படும். 

⭐️பூராடம் : ஈடுபாடும் அதிகரிக்கும். 

⭐️உத்திராடம் : மதிப்பளித்து செயல்படவும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♑ மகரம் - ராசி: 🦌_*

பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். உயர்கல்வியில் தெளிவான முடிவுகள் பிறக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அலுவல் பணிகளில் பொறுப்புகள் உயரும். சமூக தொடர்பான புதிய கண்ணோட்டங்கள் உருவாகும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். மறதி விலகும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்.


⭐️உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும். 

⭐️திருவோணம் : பொறுப்புகள் உயரும். 

⭐️அவிட்டம் : தொடர்புகள் விரிவடையும். 

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♒  கும்பம் - ராசி: 🍯_*

குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். தடைப்பட்டு போன சில காரியங்கள் முடியும். உறவுகள் மத்தியில் அனுசரித்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சாதகமாகும். பொறுமை வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 6

💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.


⭐️அவிட்டம் : குழப்பங்கள் விலகும். 

⭐️சதயம் : விரயங்கள் ஏற்படும். 

⭐️பூரட்டாதி : வாய்ப்புகள் சாதகமாகும்.

*◄•━━━━━━━━━━━━━━•►*


*_♓ மீனம் - ராசி:  🐟_*

மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான அலைச்சல்கள் மேம்படும். மாணவர்களுக்கு புதுவிதமான சூழல்கள் ஏற்படும். சமூக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உடற்பயிற்சி செயல்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.


⭐️பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும். 

⭐️உத்திரட்டாதி : புதுமையான நாள்.

⭐️ரேவதி : மாற்றம் ஏற்படும். 

*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*



No comments:

Post a Comment

04-09-2025 இன்றைய ராசி பலன்கள்

    04-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்                  *மேஷம்* சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான ...