Wednesday, 21 June 2023

புது ஊஞ்சல் - 16-30 ஜூன் 2023 இதழ் (Puthu Oonjal - 16-30 June 2023)...

 


புது ஊஞ்சல் - 16-30 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 16-30 June 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...


>>> Click Here to Download...



>>> புது ஊஞ்சல் - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 4, 5ஆம் வகுப்புகளுக்கான இதழ் - படிக்கலாம்! பறக்கலாம்! - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Puthu Oonjal - 01-15 June 2023 Fortnightly Magazine - Magazine for Classes 4 & 5 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...

Monday, 19 June 2023

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (ESLC) - ஆகஸ்ட் 2023 - கால அட்டவணை & அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு வெளியீடு (8th Standard Public Examination for Individual Candidates – August 2023 - Time Table & Press Release of Government Examinations Directorate)...

 


>>> தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு (ESLC) - ஆகஸ்ட் 2023 - கால அட்டவணை & அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு வெளியீடு (8th Standard Public Examination for Individual Candidates – August 2023 - Time Table & Press Release of Government Examinations Directorate)...


மனமொத்த மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 20-06-2023 மாலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது (The deadline for applying for change of Mutual Transfer has been extended till 20-06-2023 at 6 PM)...

 மனமொத்த மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 20-06-2023 மாலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது (The deadline for applying for change of Mutual Transfer has been extended till 20-06-2023 at 6 PM)...



இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.2571, Dated: 19-06-2023) வெளியீடு (I.A.S. Officers Transfer - Ordinance (G.O.Rt.No.2571, Dated: 19-06-2023) Issued)...

 

>>> இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.2571, Dated: 19-06-2023) வெளியீடு (I.A.S. Officers Transfer - Ordinance (G.O.Rt.No.2571, Dated: 19-06-2023) Issued)...


 தமிழ்நாடு அரசுத்துறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்.


நில நிர்வாகத்துறை ஆணையர் பீலா ராஜேஷ், எரிசக்தித்துறை செயலாளராக நியமனம்.


எரிசக்தித்துறை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக நியமனம்.


திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், வணிகவரித்துறை இணை ஆணையராக நியமனம்.


பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநர் விஜய ராணி கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக நியமனம்.


எரிசக்தி நிறுவன நிர்வாக இயக்குநர் ஆசியா மரியம் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநராக நியமனம்


ஊரக வளர்ச்சி இணை செயலாளர் சந்திர சேகர் சஹாமுரி பட்டுப்புழு வளர்ப்பு இயக்குநராக நியமனம்.


காலை உணவுத் திட்டத்தைப் பார்வையிட்டதோடு மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Minister Udhayanidhi Stalin visited the breakfast program and sat and dined with the students)...

  திருச்சி மரக்கடை பகுதியிலுள்ள சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட பின் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டதோடு மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...



தமிழ்நாட்டில் வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு (Government chief Haji announced that Bakrit festival will be celebrated on 29th in TamilNadu)....

  தமிழ்நாட்டில் வரும் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என  அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு (Government chief Haji announced that Bakrit festival will be celebrated on 29th in TamilNadu)....




தேன்சிட்டு - 16-30 ஜூன் 2023 இதழ் (Then Chittu - 16-30 June 2023 Magazine)...

 


>>> தேன்சிட்டு - 16-30 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 16-30 June 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...




>>> தேன்சிட்டு - ஜனவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - பிப்ரவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - மார்ச் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - ஏப்ரல் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...


Sunday, 18 June 2023

வாக்குறுதி அளித்தபடி தன் மாணவியை விமானத்தில் அழைத்து சென்று அசத்திய தலைமை ஆசிரியை



 வாக்குறுதி அளித்தபடி தன் மாணவியை விமானத்தில் அழைத்து சென்று அசத்திய தலைமை ஆசிரியை


இந்தியா முழுவதும் ஒன்றிய அரசு சார்பில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனறி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த பிப்ரவரி 25ம் தேதி தேசிய திறனறி தேர்வு நடந்தது. 


இதில் அரியலூர் வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் 8 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கு முன் பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, தேர்வில் வெற்றி பெறுபவர்களை விமானத்தில் அழைத்து செல்வதாக வாக்குறுதி அளித்து ஊக்கப்படுத்தியிருந்தார்.


இந்த தேர்வில் 8ம் வகுப்பு மாணவி மிருணாளினி தேர்ச்சி பெற்றார். இதையடுத்து வாக்குறுதி அளித்தவாறு மாணவி மிருணாளினியை திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தலைமை ஆசிரியை அமுதா நேற்று அழைத்து சென்றார். 


அங்கு சில இடங்களை சுற்றிக்காண்பித்து விட்டு, ரயிலில் அரியலூருக்கு அழைத்து வந்தார். தலைமை ஆசிரியரின் இந்த செயலை பெற்றோர், பொதுமக்கள் பாராட்டினர்.


B.Sc, B.Pharm: நாளை 19-06-2023 முதல் விண்ணப்பம்

 B.Sc, B.Pharm: நாளை முதல் விண்ணப்பம் 



மாணவர்களின் குறிப்பேடுகள் திருத்தம் செய்வது, பாடக்குறிப்பு தொடர்பான திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை (Circular of Tiruvarur District Chief Education Officer regarding Lesson Plan & Correction of student notebooks)...

  மாணவர்களின் குறிப்பேடுகள் திருத்தம் செய்வது, பாடக்குறிப்பு தொடர்பான திருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை (Circular of Tiruvarur District Chief Education Officer regarding Lesson Plan & Correction of student notebooks)...




04-09-2025 இன்றைய ராசி பலன்கள்

    04-09-2025 இன்றைய ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்                  *மேஷம்* சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான ...